இன்றைய டெக் உலகில், Artificial Intelligence (AI) வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, AI Agents நம் வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டவை. சமீபத்தில், "Manus AI" என்ற Chinese AI Startup அறிமுகப்படுத்திய ஒரு புதிய AI Agent, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உலகின் முதல் Agentic AI Agent என்று பலரால் அழைக்கப்படுகிறது.
Manus AI என்றால் என்ன?
"Manus" என்றால் Latin மொழியில் "கை" என்று பொருள். Manus AI என்பது உங்கள் சிந்தனையை செயலாக ஆக மாற்றும் ஒரு General AI Agent என்று அதன் நிறுவனம் கூறுகிறது. இந்த AI Agent பல செயல்களை ( Task) தானியங்கியாக (autonomously) செய்யக்கூடியது. உதாரணமாக, Reports writing, Spreadsheets மற்றும் Tables creation, Data analysis, Content generation, Travel itinerary planning மற்றும் Files processing போன்றவற்றை இது செய்யும். மேலும், இது Text, Images மற்றும் Code போன்ற Multi-modal capabilities கொண்டது.
Manus AI-யின் முக்கிய அம்சங்கள்:
Autonomous tasks-களைச் செய்யும் திறன்: Reports writing, Spreadsheets creation, Data analysis, Content generation, Travel itinerary planning, Files processing.
Multi-modal capabilities: Text, Images, Code.
External tools-களுடன் Integration: Web browsers, Code editors, Database management systems.
GPT-4 மற்றும் Microsoft AI systems-களை விட சிறந்த Performance தரும்.
Legal மற்றும் Ethical கவலைகள்:
Manus AI-யின் அறிமுகம் பல Legal மற்றும் Ethical கவலைகளை எழுப்பியுள்ளது.
Manus AI-யின் Privacy policy-யின்படி, இது Singapore-ஐ தளமாகக் கொண்ட Butterfly Effect PTE. LTD நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால், சமீபத்திய News reports-ன்படி, இதன் Team மற்றும் Company Beijing மற்றும் Wuhan-ல் உள்ளது.
China-வில் இருப்பதால், Chinese laws மற்றும் Censorship regulations-களுக்கு இணங்க வேண்டியிருக்கும். இது Data protection மற்றும் Security குறித்த கவலைகளை எழுப்புகிறது.
இதன் Servers எங்கு அமைந்துள்ளன? China-வில் ஏதேனும் Corporate affiliation உள்ளதா? China-விற்கு Data transfer உள்ளதா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
Privacy Policy:
Privacy policy AI மூலம் Generated செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது GDPR மற்றும் Personal data பற்றிய தகவல்களை உள்ளடக்கியது, ஆனால் Company-யின் Practices-களை தெளிவாகக் கூறவில்லை.
இந்த Document-ல் "What is GDPR?", "What is personal data?", "Why is GDPR important?" போன்ற Sections உள்ளன, இது ஒரு Privacy policy-யை விட EU மற்றும் US Data protection law-ஐப் பற்றிய Internal report-க்கு ஏற்றது.
AI Agents-களின் எதிர்காலம்:
இது போன்ற AI Agents-களின் வளர்ச்சி, எதிர்காலத்தில் Data protection, Privacy மற்றும் Ethical usage குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
No comments:
Post a Comment